fbpx

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்சின் தலைவரான அதானசியஸ் யோஹான், மருத்துவமனையில் மரணமடைந்ததாக தேவாலய அதிகாரிகள் தெரிவித்தனர் .

இதுகுறித்து தேவாலய அதிகாரி ஒருவர் கூறியதாவது, “அன்புள்ள பேராயர்களே, ஆயர்களே, பிதாக்களே மற்றும் அனைத்து விசுவாசிகளுக்கும் ஆழ்ந்த வருத்தத்துடனும் துக்கத்துடனும், 2024 மே 8 ஆம் தேதி, இன்று மாலை, நமது மாண்புமிகு மாநகர …