அழகாய் இருக்கிறாய் தொப்பை பயமாய் இருக்கிறது என்று யாராவதுசொல்லிவிடுவார்களோ என்று கவலை கொள்ளும் டீன் ஏஜ் பெண்கள் ஒருபுறம். பெண்கள் முன்னிலையில் தொந்தியும் தொப்பையுமாய் நன்றாகவா இருக்கிறது என்று கவலைகொள்ளும் ஆண்கள் ஒருபுறம். எவ்வளவு ஸ்லிம்மாக இருந்தேன். திருமணத்துக்குப் பிறகுதான் இப்படி பெருத்து விட்டேன் என்று கவலைப் படும் பெண்கள் ஒருபுறம். ஓடி ஓடி வேலை செய்தாலும் உடம்பு குறையாமல் எடை அதிகமாகிவிட்டதே என்று சலித்துகொள்ளும் நடுத்தரவயது பெண்களும், ஆண்களும் […]