fbpx

சுக்மா மாவட்டத்தில் உள்ள கோண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெல்போச்சா கிராமம் அருகே பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் அந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சுக்மா எஸ்பி கிரண் சவான் கூறுகையில், “சுக்மா மாவட்டத்தில் உள்ள கோண்டா …