பீட்ரூட் ஜூஸ் பெரும்பாலும் ஒரு சூப்பர்ஃபுட் என்று அறியப்படுகிறது.. நைட்ரேட்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய பீட்ரூட் ஜூஸ் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக ரத்த அழுத்த அளவை திறம்பட மேம்படுத்த உதவுவதோடு, உடலுக்கு ஆற்றலையும் சகிப்புத்தன்மையையும் இது வழங்குகிறது. இருப்பினும் பீட்ரூட் ஜூஸ் அனைவருக்கும் ஏற்றது அல்ல. ஆம், …