ஏலக்காய் என்பது இந்திய சமையலறைகளில் பிரதானமாக இருக்கும் ஒரு மசாலாப் பொருளாகும். இது உணவின் சுவை, வாசனையை அதிகரிக்க அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இனிப்பு உணவுகளில் ஏலக்காய் தவிர்க்க முடியாத பொருளாகும்.
பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன ஏலக்காய் நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.. வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் …