புரதச்சத்து முதல் மொத்த சத்துக்களும் நிரம்பி காணப்படும் பொருள்தான் காளான்.. இந்த காளானின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? எதற்கெல்லாம் உதவுகிறது தெரியுமா?
காளான் என்பது சைவ உணவு பிரியர்கள் மற்றும் அசைவ உணவு பிரியர்கள் என அனைவருக்கும் பிடித்தமான உணவு பொருளாக இருந்து வருகிறது. அந்த அளவிற்கு சுவையுடைய காளான் உடலில் பல்வேறு நன்மைகளையும் ஏற்படுத்துகிறது. …