நாம் சந்தைக்கு செல்லும்போது, ​​உருளைக்கிழங்கு வாங்காமல் வீடு திரும்புவதே இல்லை. ஏனெனில் அது அதிக அளவில் உண்ணப்படுகிறது. அதன் விலையும் மிகவும் குறைவு. அதை வைத்து குழம்பு முதல் பஜ்ஜி வரை பலவிதமான உணவுகளைச் செய்கிறோம். இருப்பினும், உருளைக்கிழங்கு குறித்த சமீபத்திய ஆய்வுகள் சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன. அவை என்னவென்று இங்கே தெரிந்து கொள்வோம். உருளைக்கிழங்கை விரும்பாதவர்களே இல்லை என்று சொல்லலாம். மேலும், இந்த உருளைக்கிழங்கு மீதான மோகம் […]