அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலையில், பணத்தை பெருக்குவதற்கான வழிகளை மக்கள் தேடுகின்றனர். அதற்கான வழிகளை சிந்திக்கும் போது, சேமிப்பு மற்றும் முதலீடு இரண்டும் முக்கியதுவம் பெருகின்றனர். இருப்பினும், இதில் எந்த முறை மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் குழப்பமாக இருக்கும். இந்தக் கட்டுரையில், சேமிப்புக்கும் முதலீடு செய்வதற்கும் உள்ள வேறுபாடுகளையும், …