fbpx

சமையலுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் மஞ்சளில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. குறிப்பாக மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது குர்குமின் எனப்படும் ஒரு சேர்மத்தைக் கொண்டுள்ளது, இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற விளைவுகளைக் கொண்டுள்ளது. தொடர்ந்து மஞ்சள் தண்ணீரைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் …