fbpx

நீரிழிவு என்பது வாழ்க்கை முறை தொடர்பான நோயாகும், அதை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது. இந்த நோயில், சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதைக் கட்டுப்படுத்த, ஒருவர் உணவு முறையுடன் நடக்க வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

எனவே, நீரிழிவு …

உடல், மன ஆரோக்கியத்தை பராமரிக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியமானது. ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பங்களிக்கும் தினசரி பழக்கவழக்கங்களை பின்பற்றுவது அவசியம். அந்த வகையில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளவும் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடைபயிற்சி :

நீங்கள் என்றென்றும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க ஒரு எளிய தினசரி பழக்கம் உதவும் என்றால், அது நிச்சயமாக நடைபயிற்சிதான். ஆம். தினமும் நடைபயிற்சி செய்தால் நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. எண்ணற்றவை. நடைபயிற்சியின் சிறந்த விஷயம் என்னவென்றால், அது உங்கள் நல்வாழ்வின் பல அம்சங்களில் நன்மை பயக்கிறது. இதய ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம் முதல் …