fbpx

மேற்கு வங்காளத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், வகுப்பறைக்குள் முதலாம் ஆண்டு மாணவனை திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து 12 நாட்கள் ஆன நிலையில், தற்போது வீடியோ வெளியாகியுள்ளது. நாடியாவின் ஹரிங்காட்டாவில் உள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. …