உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு முறை புற்றுநோயுடன் போராடி, இரண்டு முறையும் குணமடைந்த பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா, தற்போது மீண்டும் புதிய உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 1ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகைக்கு செவ்வாய்கிழமை பலமுறை மாரடைப்பு ஏற்பட்டதாக …