பெங்காலி நடிகை சோனாலி சக்ரவர்த்தி நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 59. அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

பெங்காலி தொலைக்காட்சியில் நன்கு அறியப்பட்ட முகமான சக்ரவர்த்தி, கல்லீரல் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சோலங்கி …