தனது வீட்டில் குடும்பத் தகராறு காரணமாக 35 வயது பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அத்ரிச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.. உயிரிழந்த பெண் 35 வயது சுஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் டெல் (Dell) என்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு புனித் குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் […]
Bengaluru Police
ஆபாச செய்திகளை வெளியிட்டதாகவும், முன்னாள் மண்டியா எம்.பி.யும் நடிகையுமான ரம்யாவுக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி இரண்டு பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் இதுகுறித்து பேசிய போது இந்த வார தொடக்கத்தில் நடிகை திவ்யா ஸ்பந்தனா அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய போலீஸ் கமிஷனர், “ஆன்லைனில் […]

