கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் புருஷோத்தம் இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே காதலாக வளர்ந்துள்ளது. ஆகவே சமீபத்தில் அந்த இளம் பெண்ணை பார்ப்பதற்கு புருஷோத்தம் துமகூரு பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது மருத்துவக் கல்லூரி மாணவி வைத்திருந்த …