நடைபயிற்சி என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமாகும். ஆனால், அன்றாடம் உடலை வருத்தி பணிகளை செய்யும் நபர்களுக்கு இந்த நடைபயிற்சி தேவைப்படாது. அதேநேரம், ஒரே இடத்தில் இருந்து, பணிகளை மேற்கொள்பவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த நடைபயிற்சி மிகவும் அவசியமாகும்.
இந்த நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலமாக, உடலில் உள்ள பல்வேறு கலோரிகள் குறைகிறது. …