fbpx

பம்பு செட் குளியல், கிராமத்து விளையாட்டுகள், வயல்வெளியில் ஆட்டம், குடிசை வீடுகளில் தூக்கம், பாரம்பரிய உணவு என ஒரு நாள் முழுவதும் கழிக்க, சூப்பரான இடம் ஒன்று சென்னைக்கு மிக அருகில் உள்ளது.. இந்த இடத்திற்கு சென்று வந்தால் நிச்சயம், நீங்கள் ஒரு கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட வந்த இன்பம் கிடைக்கும்.

சென்னைக்குள் கிராம வாழ்க்கை