நாள் முழுவதும் வேலை பார்த்து அலுத்து, வார இறுதியில் குழந்தைகளுடன் ஓய்வெடுக்கச் சரியான இடம் தேடி ஏங்குபவர்கள் தங்களது செக் லிஸ்டில் பரம்பிக்குளத்தை டிக் செய்து வையுங்கள். ஆண்டுதோறும் சென்றாலும் இந்த இடம் புது அனுபவம் தந்து கொண்டே இருக்கும். அமைதியான சோலை, வனத்தின் நடுவே தூக்கம், திகிலூட்டும் டிரெக்கிங் பயணத்துடன் ஓய்வு நேரத்தில் நல்ல …