fbpx

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பல விசயங்கள் எளிமையாகிவிட்டன. கையில் வைத்திருக்கும் ஒரு ஸ்மார்ட் போன் மூலமாகவே அலைச்சல் இன்றி சில நொடிகளிலேயே இருக்கும் இடத்தில் இருந்தே பல வேலைகளை மக்கள் முடித்து விடுகிறார்கள். குறிப்பாக கையில் பணத்தை எடுத்து செல்லாமல், ஏடிஎம் மையங்களில் வரிசையில் நிற்காமல் வங்கிக் கணக்கில் இருந்தே நேரடியாக யுபிஐ மூலம் சில …