fbpx

சமீப காலங்களில் தெருநாய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் சமீபத்தில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. எனவே, இந்த தெருநாய்கள் குறித்து ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை, அவை தாக்கும்பட்சத்தில், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்றவை பற்றி இந்த தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

ஓநாய் இனத்திலிருந்து பரிணாம வளர்ச்சியில் மாற்றம் அடைந்தவையே நாய்கள். …