ஒரு வண்டியின் எண்ணை வைத்து அந்த வண்டியின் தகவல்களை எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் பழைய வாகனம் ஒன்றை வாங்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், அந்த வாகனம் குறித்தும் அதன் ஓனர் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். அதற்கு முன்பெல்லாம் ஆர்டிஓ ஆபீஸ் சென்று கேட்க வேண்டும். …