இந்திய ரயில்வே அமைப்பு உலகின் மிகப்பெரிய ரயில்வே அமைப்புகளில் ஒன்றாகும். சுதந்திரத்திற்கு முன்பு, இந்தியாவில் 42 தனித்தனி ரயில்வே நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. 1951 ஆம் ஆண்டில், இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்திய ரயில்வேயை உருவாக்கின. தற்போது, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ரயில் சேவைகள் கிடைக்கின்றன. தினமும் மொத்தம் 8,702 ரயில்கள் மக்களை …