கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை, ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் உள்ள செனாப் நதிப் பகுதியின் பல பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. 2 இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலை 244 அடித்துச் செல்லப்பட்டது. திடீர் வெள்ளத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தோடா மாவட்ட ஆட்சியர் ஹர்விந்தர் சிங் தெரிவித்தார்.. உயிரிழந்தவர்களில் காந்தோவில் இரண்டு பேர் மற்றும் தாத்ரி துணைப்பிரிவில் ஒருவர் அடங்குவர். 15 குடியிருப்பு வீடுகள் […]