fbpx

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : பாரத் பெட்ரோலியம்

பணியின் பெயர் : Junior Executive (Quality Assurance)

கல்வித் தகுதி :

* வேதியியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 …