Modi: டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றுகாலை 10:30 மணிக்கு நாட்டின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ் 2024 கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
பாரத் டெக்ஸ் 2024 கண்காட்சி இன்றுமுதல் பிப். 29 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் 5எஃப் தொலைநோக்குப் பார்வையைக் குறிக்கும் வகையில் ஃபைபர், …