fbpx

இன்டர்போல் போலீஸ் போல் இந்தியாவில் பாரத்போல் அமைப்பை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்தியாவின் விசாரணை அமைப்புகளுக்கும், காவல்துறைக்கும் உதவியாக இருக்கும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச அளவிலான குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு இண்டர்போலின் உதவியை நாடுவதற்கு, இந்தியாவின் விசாரணை அமைப்புகளுக்கும், காவல்துறைக்கும் உதவியாக இருக்கும் …