விளையாட்டின் போது ஏற்பட்ட ஒரு சிறிய தவறு ஒரு குடும்பத்திற்கு பெரும் கவலையாக மாறியது. மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் அரங்கேறி உள்ளது.. காலை 11:30 மணியளவில், ஒன்றரை வயது ஆண் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மொபைல் சார்ஜரின் பின் அதன் கண்ணில் குத்தியது.. உடனடியாக குழந்தையின் பெற்றோர் அவனை உள்ளூர் மருத்துவமனைக்கு விரைந்தனர், ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் அவனது நிலை மோசமாக இருந்ததால் போபாலுக்கு அனுப்பினர். மாலை […]