புயல் காரணமாக குஜராத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் வர 99 ரயில்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. புயல் கரையை கடந்துவிட்டாலும் அடுத்த 5 நாட்கள் குஜராத் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக வட அரபிக் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த அதி தீவிர புயலான பிபர்ஜாய் புயல் நேற்று மாலை 6:30 மணி […]