fbpx

பிக்பாஸ் சீசன் 7 பெரும் எதிர்பார்ப்புக்கிடையே அக்டோபர் 1 முதல் தொடங்கியுள்ளது. அமைதியாக ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர்கள் மெல்ல மெல்ல வாக்குவாதத்தை தொடங்கியுள்ளனர். முதலில் பவாவை கலாய்த்த பிரதீப் தற்போது விசித்திராவுடன் சர்ச்சை பேச்சை கிளப்பியுள்ளார். டாஸ்க் ஒன்றில் பெண் போட்டியாளர்கள் தோற்றால், அவர்களின் மேக்கப் பொருட்களை பிக்பாஸிடம் கொடுத்துவிட வேண்டும் எனக் …