பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக நடிகர் அர்ணவ் முன்னாள் மனைவி திவ்யா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியது. தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சாச்சனா, நடிகை தர்ஷா குப்தா, சத்யா குமார், தீபக், ஆர்ஜே ஆனந்தி, குக் வித் கோமாளி புகழ் சுனிதா, …