fbpx

தொடங்கியது விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன்-6. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் கடந்துள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் திரைத்துரை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக உள்ளவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் யார் இந்த நிகழ்ச்சிக்கு வரப்போவது என்பதின் பட்டியல் நாளுக்கு …