fbpx

Russia-Ukraine War: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்து வருவதாக தெரிகிறது. ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரும், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நம்பிக்கையாளருமான டிமிட்ரி மெட்வடேவ், ரஷ்யாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய வெடிகுண்டை உக்ரைன் மீது வீசுவது குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார், இது அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை (FOAB) என்று …