உத்தரபிரதேச மாநிலம் பூரண தாம்பூர் பகுதியில் வரதட்சணை கேட்டு மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மாதமே ஆனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் கணவரை கைது செய்தனர்.
உயிரிழந்த பெண்ணின் தாயார் மோமினா கூறுகையில், தனது மகள் தரன்னும், …