இந்தியாவில் 4,80,000 சாலை விபத்துகள், 1,80,000 உயிரிழப்புகள் மற்றும் சுமார் 4,00,000 படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்தியாவில் நிகழும் பெரும்பாலான சாலை விபத்துக்கள், அதன் வடிவமைப்பு, கட்டுமானம், மேலாண்மை ஆகியவற்றில் உள்ள மோசமான நடைமுறைகள் மூலம் முறையற்ற சாலை அமைப்புகளாலும் …