fbpx

இரவு நேரங்களில் ஒரு வாகன ஒட்டி இருக்கு அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என ஹரியானா போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை கமிஷனர் கூறியதாவது; ஓட்டுநர்களுக்கு சிரமத்தைத் தவிர்ப்பதற்காக இரவு நேரங்களில் அபராதம் விதிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அபராதம் விதிப்பதற்கு முன், மூத்த அதிகாரிகளின் அனுமதி அவசியம் என, …

தமிழகம் முழுவதிலும் போக்குவரத்து மேலாண்மை என்பது ஒரு தீவிரமான பிரச்சினையாக இருக்கிறது. சாலைகள் அதிக அளவில் நெரிசலை எதிர்கொள்கின்றன மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் அதிக உள்ளது. இதன் விளைவாக, அதிக எண்ணிக்கையிலான போக்குவரத்து விதிமீறல்களைக் கையாள்வதற்காக அரசாங்கம் அபராத தொகையை செலுத்த இ-சலான் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இ-சலானை ஆன்லைனில் செலுத்தலாம், ஆனால் அதை எப்படி மேற்கொள்வது …

பெங்களூரில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய தானியங்கி முறையை பெங்களூரு போக்குவரத்து போலீசார் செயல்படுத்தியுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமீறல்களை தானாகக் கண்டறிந்து சலான்களை வழங்குவதற்காக நகரைச் சுற்றி ஒரு நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பை நிறுவியுள்ளனர். பெங்களூரு போக்குவரத்து காவல்துறை காவல்துறையின் செயல்பாடுகளில் தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் பல முயற்சிகளை …

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் Road Ease என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. சென்னையில் மழை நீர் வடிகால் வாரியம் மற்றும் சி.எம்.ஆர்.எல் பணிகள் தொடர்பாக சாலை மூடல் மற்றும் மாற்று பாதைகள் என மொத்தம் 151 சாலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய அபராத …