fbpx

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் Road Ease என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. சென்னையில் மழை நீர் வடிகால் வாரியம் மற்றும் சி.எம்.ஆர்.எல் பணிகள் தொடர்பாக சாலை மூடல் மற்றும் மாற்று பாதைகள் என மொத்தம் 151 சாலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய அபராத …

அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று குஜராத் அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த அறிவிப்பை வெளியிட்டார். வட இந்தியாவில் பெரும்பாலும் ஒரு வாரம் கொண்டாடப்படும். இந்த தீபாவளி நாட்களில் இந்த நடவடிக்கை வருகிறது என்பதால் ஒரு வாரத்திற்கு அபராதம் …

வர்த்தக சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 12 மாதங்களில் இருந்து 5 வருடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் கீழ் வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்களை செப்டம்பர் 14, 2022 தேதியிட்ட அறிவிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள விதிகளில் காணப்படும் சில முரண்பாடுகள் …

தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாமல் இருந்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த தேக்க நிலையை சரி செய்ய சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் அழைப்பு மையங்கள் முறையை அறிமுகப்படுத்தியது. கடந்த 11.04.2022 …

போக்குவரத்து போலீஸார் உங்களைப் பிடிக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..

போக்குவரத்து காவலர்கள் உங்களுக்கு அபராதம் விதிக்க ஒரு சலான் புத்தகம் அல்லது இ-சலான் இயந்திரம் மூலம் அபராதம் விதிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் இல்லாமல் அவர்கள் உங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது.

போக்குவரத்து போலீஸ் சீருடையை அணிந்திருக்க வேண்டும், அதில் அவருடைய …

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் செப்டம்பர் 20-ம் தேதியிட்ட அறிவிக்கையின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும்போது, ​​இந்த அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவினரால் சில விஷயங்கள் அடையாளம் காணப்பட்டன.புதிய விதிகள் பின்வரும் முக்கிய அம்சங்களுடன் ஓட்டுநர் பயிற்சி மையங்களின் செயல்பாட்டை மேலும் நெறிப்படுத்தும்.…

மழை நீரால் சேதமடைந்தன வாகனங்களுக்கு எவ்வாறு இன்சூரன்ஸ் காப்பீடுகளை பெறுவது என்பதை பார்க்கலாம்.

பெங்களூருவில் தொடர் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நகரின் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் அமைந்துள்ள பல கட்டிடங்களின் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் அடித்தளங்களுக்குள் தண்ணீர் மூழ்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. தண்ணீரில் மூழ்கிய …

ஆபத்தான அல்லது அபாயகரமான சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களின் இருப்பிட கண்காணிப்பு சாதனம் தொடர்பான அறிவிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.

ஆர்கான், நைட்ரஜன், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு வாயுக்கள் மற்றும் ஆபத்தான அல்லது அபாயகரமான சரக்குகளை ஏற்றி கொண்டு தேசிய அளவில் செல்லும் வாகனங்களில், வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்படவில்லை என்று, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் …

ஒலிம்பியாட் நிறைவு நாளன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 44ஆவது உலக சதுரங்கப் போட்டியின் நிறைவு விழா சென்னை பெரியமேடு இராஜா முத்தைய்யா சாலையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் 09.08.2022 மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், …