Dangerous stunts: இணையத்தளங்களின் மோகம் அதிகரித்த பிறகு ஆபத்தான சாகசங்களில் ஈடுப்படுவோரை அதிகமாக பார்க்க முடிகிறது. அவ்வாறு, ரயில் பாலத்தின் மீது பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்த இளைஞர்களை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் ஆபத்தான ஸ்டண்ட்கள் காணப்படுகின்றன. இது உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சிலர் ரயிலுக்கு அடியில் …