சென்னை நகரத்தில் போக்குவரத்தை மேம்படுத்துவதிலும் சாலை விபத்துக்கள் மற்றும் இறப்புகளைக் குறைப்பதிலும் தான் கவனம் செலுத்துவதாகக் காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் சேதம் அடைந்த வாகனங்களில் சிக்குபவர்களை மீட்பதற்கான ‘வீரா'(VEERA) என்ற வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை காவல்துறை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; …