2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்குமான வரி உயருகிறது.
தமிழ்நாடு மோட்டார் வாகன வரிவிதிப்பு (திருத்தம்) சட்டம், 2023, பழைய மற்றும் புதிய இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் மீதான ஆயுள் வரி விகிதத்தை தமிழக அரசு …