கல்லீரல் உடலில் ஒரு முக்கிய உறுப்பு. பித்த நாளங்கள் என்பது கல்லீரலில் இருந்து சிறுகுடலுக்கு பித்தத்தை கொண்டு செல்லும் குழாய்கள் ஆகும். இந்த பித்தம் உடலில் உள்ள கொழுப்புகளை ஜீரணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பித்த நாளங்களில் உருவாகும் ஒரு அரிய புற்றுநோயை பித்த நாள புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் கடுமையான புற்றுநோய். ஆரம்பத்தில் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், ஆரம்ப கட்டங்களில் இதைக் கண்டறிவது […]