உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக நீண்டகாலமாகத் திகழ்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், தனது செல்வத்தின் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பில் கேட்ஸ் அறிவிப்பின்படி, அவர் தனது செல்வத்தில் 1 சதவீதத்தை மட்டுமே தனது குழந்தைகளுக்காக அறிவித்துள்ளார். மீதமுள்ள அவரது செல்வம் நன்கொடையாக வழங்கப்படும். பில் கேட்ஸ் தனது குழந்தைகளுக்காக விட்டுச் …