கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு புதிதாக எந்த வைரஸ் அல்லது தொற்று பரவினாலும் அது அடுத்த பெருந்தொற்றாக மாறுமா என்ற அச்சம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. சமீபத்தில் சீனாவில் பரவிய HMPV வைரஸ் உட்பட பல நோய்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இந்த நிலையில் அடுத்த பெருந்தொற்று விரைவில் உலகை தாக்கலாம் என்று பிரபல தொழிலதிபரும் …