fbpx

Robbery: நாட்டின் பணக்கார பட்டியலில் முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த அம்பானியின் திருமண விழாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் …