பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகும் கள்ள நோட்டு அச்சடித்தல் மற்றும் புழக்கம் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் கள்ள நோட்டு அச்சடித்தது தொடர்பாக ஒரு பெண் மற்றும் ஆண் ஆகிய இரண்டு பேரை ஹைதராபாத் நகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் பழைய நகர் அருகே உள்ள …