பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசும், கோழிப்பண்ணை நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் குறித்து விவாதிக்க நேற்று டெல்லியில் ஒரு உயர்நிலைக் கூட்டத்தை நடத்தியது. துறையின் செயலாளர் அல்கா உபாத்யாயா …