fbpx

பறவைக்காய்ச்சல் அதிகரித்து வந்த நிலைக்கு கேரளாவில் 6000-க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் பறவைக் காய்ச்சலின் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மூன்று வெவ்வேறு ஊராட்சிகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோயைத் தடுக்க, கோழி மற்றும் வாத்துகளை …

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் வியாழன் அன்று கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. இக்குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பறவைக் காய்ச்சல் குறித்த பரிந்துரைகளையும் குழு சமர்ப்பிக்கும்.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …