fbpx

மத்திய அரசு பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம் செய்துள்ளது. இந்த வாரம், பாஸ்போர்ட் விதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் அறிவிக்கப்பட்டன. புதிய விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய விதிகளின்படி, பாஸ்போர்ட் வழங்குவதற்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாகும்.

புதிய விதிகளின்படி, அக்டோபர் 1, 2023 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச் …

பிறப்புச் சான்றிதழில் மாணவர்களின் பெயரை சேர்க்க 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்; தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000 இன் படி. குழந்தை பிறந்த தேதியிலிருந்து 15 ஆண்டுகள் வரை குழந்தையின் பெயரை பிறப்புச் சான்றிதழில் சேர்க்கலாம். 01.01.2000க்கு முன் …

01.01.2000-க்கு முன் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயருடன் பிறப்பு சான்று பெற 2024 டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தையின் பிறப்பை பதிவு செய்வதும், பிறப்பு சான்றிதழ் வழங்குவதும் அக்குழந்தையின் தோற்றத்தை (பிறப்பை) சட்டப்படி ஏற்றுக்கொள்ளும் முதல் நடவடிக்கையாகும். அதாவது, …

அக்டோபர் 1 முதல் பிறப்புச் சான்றிதழ்களை பயன்படுத்தி ஓட்டுனர் உரிமம் எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்ட திருத்தம், 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது, இது கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை, ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல் போன்ற பல்வேறு …