fbpx

Heart disease: ஒற்றைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களை விட இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு இதயப் பிரச்சினை ஏற்படும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய இதய இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சியில், இரட்டையர்களை பெற்றெடுத்த தாய், ஒருவருடம் கழித்து இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் …