அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதே மனதிற்கு ஒரு சந்தோசமான நிகழ்வு தான். அப்படி அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சார்ந்த திமுக எம்.எல்.ஏ. இவர் பாண்டிச்சேரியில் அப்புறம் பணியாளர்களாக இருப்பவர்களுக்கு செய்துள்ள ஒரு சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. பாண்டிச்சேரி மாநிலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.எல்.ஏ வாக இருப்பவர் சம்பத். இவர்தான் …