பொதுவாக இஸ்லாமியர்கள் பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தையை ஒரு தெய்வீக வார்த்தையாகவே பார்க்கிறார்கள். ஆனால் தற்போது அந்த வார்த்தையை கொச்சைப்படுத்தும் விதமாக, இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு பெண் செய்த செயல், அந்த நாட்டு இஸ்லாமியர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த இழிவான செயலை செய்த வினா முகர்ஜி என்பவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர் என்றும், இவர் ஒரு …